Yaar Methum Veruppillai (en Tamil)

Chokkan, N. · Zero Degree Publishing

Ver Precio
Envío a todo Argentina

Reseña del libro

வரலாறு வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை, எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்குக் கற்றுத்தருகிற ஆசிரியர். இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் நிகழ்ச்சிகளும் வியப்பையும் மதிப்பையும் அருவருப்பையும் சினத்தையும் நெகிழ்வையும் கொண்டுவரக்கூடியவை. கடந்த காலமாகிய வரலாற்றிலிருந்து நிகழ்காலத்தில் பாடம் கற்றுக்கொள்கிறவர்களுடைய எதிர்காலம் வளமாக இருக்கும். தினமலர் பட்டம் இதழில் தொடராக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற வரலாற்றுக் கட்டுரைகள் இவை; என். சொக்கனுடைய எளிமையான, இனிமையான மொழியில் வரலாற்றின்மீது பெரிய ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை.

Opiniones del Libro

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes